கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, திட்டமிட்டபடி எல்லாம் காரியங்கள் நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது எல்லா வகையிலும் நல்லது. உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். வெளியில் வாங்கிய கடனை சிறுக சிறுக அடைக்க முடியும். மேற்கொண்டு புதிய கடன் வாங்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நிலையில் சிறு பிரச்சனை என்றாலும் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது. உத்யோகத்தில் வேலை பளு கூடும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும்.
பரிகாரம் : மஹாவிஷ்ணுவை வணங்கி வழிப்படவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com